new-delhi புதுச்சேரி: முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று உறுதி நமது நிருபர் ஜூன் 27, 2020 புதுச்சேரியில், முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.